லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகும் இலங்கை குழாமில் இவரும் இணைக்கப்பட்டிருந்தார். இலங்கை அணி இன்று (22) இரவு மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இதனால் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து எமது செய்தி பிரிவு விசாரித்தபோது, ​​இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவ ஆலோசனைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, அணியில் உள்ள வீரர்களில் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதை … Continue reading லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று!